Photo Stories
Public Complaint: Residents of Ward 41 continue to suffer due to poor restoration of roads, after digging up for laying 24/7 water supply pipelines. Location: Kalyanasundaram Street, Ward No: 41
SimpliCity News Team · 08 Jul 2022
பொது மக்கள் புகார்: கோவை மாநகராட்சி 41 வார்டு கல்யாணசுந்தரம் வீதியில் 24/7 குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடபாத்தால் பொது மக்கள் கடும் அவதி. இடம்: பி.என்.புதூர்